மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

பாரதிய ஜெயலலிதா மாதா கீ ஜனதா கே - அப்டேட் குமாரு

பாரதிய ஜெயலலிதா மாதா கீ  ஜனதா கே  - அப்டேட் குமாரு

என்ன இது டைட்டில்னு கன்ப்யூஷன் ஆகாதீங்க. நண்பர் ஒருத்தரைப் பாத்தேன். இதே அம்மா இருந்திருந்தா சத்யராஜை அறிக்கை விட்ற அளவுக்கு விட்ருப்பாங்களா? சத்யராஜ் கர்நாடகாவினரைத் திட்டியது 10 சதவிகிதத்துக்கும் குறைவா இருக்குன்னு சொல்லி சொந்த செலவுல பாகுபலி 2 படத்தை ரிலீஸ் பண்ணி குடுத்துருப்பாய்ங்களே. இப்புடி அநியாயம் பண்ணிட்டாங்களேன்னு சோகப்பட்டார். எங்க போய்ட்டு வர்றீங்கன்னு கேட்டா, ஓ.பி.எஸ் சார்புல பேச்சுவார்த்தை நடத்துனதை பாத்துட்டு வர்றேங்குறார். இரட்டை இலை கிடைச்சதும் ஒரு இலையை பச்சை கலர்லயும், இன்னொரு இலையை காவி கலர்லயும் மாத்த சொல்லி ஐடியா குடுத்தேன் கிளம்பிப் போயிருக்கார். அப்டேட்டைப் பாருங்க. டுடே சத்யராஜ் தினம்.

//@Venpura Saravanan

முனியாண்டி விலாஸ் புரோட்டா கடை மாதிரி ஆகிப்போச்சு அதிமுக!

ஆளாளுக்கு, முன்னாடி இனிசியல மட்டும் மாத்திப்போட்டு கடைய... ச்சே, கட்சிய ஓப்பன் பண்ணிறாங்க!!//

//@கருப்பு கருணா

காரின் டயரிலேயே விழுந்துகிடந்தவர்களுக்கு... விமான டயரில் விழுந்துகிடக்கும் வாய்ப்பு கிடைப்பதும் ஒரு வகையில் பிரமோஷன்தான்....

போல் ஜி... போல்... ஜெ மாதா கீ ஜே!//

//@Arun Pandiyan

Michael Jackson Dance Music Kazhagam = MJDMK..... மாதவன் ஒரு மைக்கேல் ஜாக்சன் ரசிகர் என்பது எத்தினி பேருக்கு தெரியும்//

//@மன்னை முத்துக்குமார்

தீபா வீட்டு வாசலில் நிக்குறவனுங்க தான் தன்னம்பிக்கை'க்கு எடுத்துக்காட்டு. ( இப்போ)//

//@pshiva475

IPLக்கு ஏலம் விடுகின்ற மாதிரி,இந்த MLAக்கும் ஏலம் விட்டா,அட்லீஸ்ட் ஒரு சீசனுக்காவது "ஒரே டீம்ல" வேற வழியில்லாமல் தொடர்ந்து இருப்பாங்க😷😬😜😜🏃🏃🏃//

//@Ashok_Apk

பயந்தவனுக்குதான் முகமூடி அவசியமாகிறது!!//

‏//@GuRuLeaks

9 வருஷமா இவனுங்களால மன்னிப்பும் வாங்க முடியல,

கப்பும் வாங்க முடியல //

//Thippu Sulthan K

தமிழ் காரங்கே படிச்சா மன்னிப்பு கேக்கலன்னு தோணும்..

கன்னடத்தான் படிச்சா மன்னிப்பு கேட்டாருன்னு தோணும்..

அதாவது நான் என்ன சொல்ல வாரேன்னா..?//

//@Kannan_Twitz

என்னால யாரும் பாதிக்ககூடாதுனு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்காமல் இருந்தாரு பாரு அங்க இருக்காரு #சத்யராஜ் 🙏🙏//

//@dharmaraaaj

திராவிட இயக்கத்தை பாதுகாக்க பிறந்தவர் தினகரன் -நா.சம்பத்

ஜானி ஒருநேரத்துல பேச ஆரம்பிச்சா கேட்டுட்டே இருக்கலாம் ,பாவம் இப்பத்தான்...😂😂😝😝//

//@RameshWrits

கர்நாடககாரனுங்க ஆர்வகோளாறுல சத்யராஜ் நடிச்சதா நினைச்சு ப.பாண்டிக்கு தடை கேட்டுட போறானுங்க

அது சத்யராஜ் இல்லடா மடோனா செபஸ்டீன்//

//Boopathy Murugesh

ராஜமௌளியும், வட்டாள் நாகராஜும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்....//

//Sarav Urs

சத்யராஜ் உடல்மொழியை ரொம்ப ரசிச்சேன்... "உங்களுக்கு என்னடா மன்னிப்பு தானே வேணும். இந்தாங்கடா... வச்சுக்கோங்க... நாலு பேர் நல்லாருக்கட்டும்.."

டாட்.//

//@Naan_Rowdy

தினகரன் கைதா இல்லையா ?

சத்யராஜ் பிரச்னை !

தீபா கணவர் புது கட்சி !!

நம்ம வைகோவ மறந்து போனாங்க மக்கள் !! 😂😂//

//குமரேஷ் சுப்ரமணியம்

சைனாக்கார முதலாளி பணம் போட்டு லாரி வாங்கி விட்டிருக்கான் அவனுக்கு மொழி தெரியாததால.. அதுல நம்மாளு ஸ்ரீமுருகன் துணைல ஆரம்பிச்சு தேவர்மகன் வரைக்கும் எழுதி ஓட்டிட்டு திறியிறான்..!!//

//விசிக கரு.த. பிரபாகரன்

பெயர்தான் சொந்தக்காரர்கள்..ஆனால் பண்ணுவது எல்லாம் வில்லத்தனம்தான்...!//

//Sathiya Kumar S

அண்ணன் வைகோ உள்ள போனநேரம் போறவன் வர்றவன்லாம் தமிழன மன்னிப்பு கேக்கசொல்லி மிரட்டுறான்.... //

//@gowtwits

தமிழர்களை மதிக்காத கன்னட, தெலுங்கர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

@tamilrockersoff தம்பி வா.. பாகுபலி ரிலீஸ் பண்ண வா....//

//Samyuktha

தீவிர கடவுள் நம்பிக்கை இருந்தாலும் , நடுநிசி சத்தமோ உருவமோ சட்டென ஞாபகப்படுத்துவது பேயைத்தான், கடவுளை அல்ல //

//Jui Dey

சோத்துக்குள்ள முட்டையை வச்சுத்தின்னா வருத்தம்.

வெளிய வச்சுத்தின்னா மன்னிப்பு.

இதெல்ல்லாம் கலைஞர் கிட்டயே பார்த்துட்டோம்//

//Vinoth Palanichamy

காவிரி தீர்ப்பாயக்குழு அமைக்கவோ, ஆதரிக்கவோ முடியல இதுல சத்தியராஜ் பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு?//

//@bubluspeaks

அறிக்கை மூலமா சொல்ற ஒரே செய்தி.

"நா அப்டி தான் பேசுவேன் உனக்கு வலிச்சா இனி என்ன வச்சி படம் எடுக்காத நாயே"

#sathyaraj 👏👏👏//

//Abdulkader Jailane

meanwhile கேப்டன் to சத்யராஜ்..

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு இப்ப புரியுதா??.//

//@jeytwits

இரட்டை இலையை மீட்போம் -#மாதவன்

சந்தடி சாக்குல இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடுற மாதிரி தெரியுது..//

\\@Tamilmani Ramadoss

என்னது சத்தியராஜ் மன்னிப்பு கேட்டுட்டாரா?

ஒரு தமிழனா பாகுபலிய புறக்கணிக்கிறேன். நான் புக் பண்ண டிக்கெட்ட வாங்குன விலைக்கும் கம்மியாவே கொடுத்துடலாம்னு இருக்கேன்.//

\\@En Avan

வருத்தம் தெரிவிக்கிறதுக்கும் மன்னிப்பு கேக்கறதுக்கும் என்ன வித்தியாசம் ... இன்றைய டவுட் ... //

\\@Packiaraj Sivalingam

நடிகர் சத்தியராஜ் வீடியோ முழுதும் பார்த்தேன் ...பதிவை டெலிட் பண்ணிட்டேன் ..தவறுக்கு வருந்துகிறேன் //

\\@Subhashini R

தோழியை மனைவியாய் சுலபமாய் மாற்றிவிடும் ஆண்களால் மனைவியை தோழியாய் மட்டும் மாற்றவே முடிவதில்லை//

\\@Sathiya Kumar S

தமிழனா பாக்க வேண்டிய நேரத்துல நடிகனா பாக்கவேண்டியது.... நடிகனா பாக்கவேண்டிய நேரத்துல தமிழனா பாக்கது...

கோமாளிகளே அப்பாலே போங்கள்...//

-லாக் ஆஃப்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon