மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தினம் ஒரு சிந்தனை: கட்டுப்பாடு!

தினம் ஒரு சிந்தனை: கட்டுப்பாடு!

என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும் பொழுதைக் கட்டுப்படுத்த கடவுள் எனக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் கொடுக்கவில்லை.

- மகாத்மா காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948). இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதால் ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். சத்யாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon