மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

வேலைவாய்ப்பு: தேனா வங்கியில் பணி

வேலைவாய்ப்பு: தேனா வங்கியில் பணி

தேனா வங்கியில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 300

பணியின் தன்மை: புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer in Junior Management Grade Scale-I)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400/-, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

வயது வரம்பு: 20 - 29 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.05.2017

மேலும் விவரங்களுக்கு http://www.denabank.com//uploads/files/1492513687066-rec-Amity-PGDBF.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon