மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

பிசினஸ்: வெற்றிக்கு வழிகாட்டி!

நீங்கள் செய்யும் வேலையை விரும்புங்கள்; ஆனால், நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தை அளவுக்கதிகமாக விரும்பி விடாதீர்கள். ஏனெனில், உங்களது நிறுவனம் உங்களை எப்போது வேண்டுமானாலும் வெறுக்கலாம்.

- நாராயண மூர்த்தி (இன்ஃபோசிஸ் நிறுவனர்)

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon