மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Danny Boyle

Slumdog Millionaire திரைப்படம் மூலம் ஒரு வித்தியாசமான திரைக்கதையை வித்தியாசமான கோணத்தில் இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் Danny Boyle. 127 Hours என்ற திரைப்படத்தை உருக்கமான உண்மைக் கதையை கொண்டு இயக்கி காண்போரை வியப்பில் ஆழ்த்தினார் இவர். இவர் இயற்றிய Sun shine, Steve jobs, Elephant ஆகிய திரைப்படங்கள் வாழ்க்கையை ஒன்றியே செல்லும் என்பதனால் மக்களின் பெரும்பாலான வரவேற்பினைப் பெற்றது. இவரின் சினிமா பற்றிய சிந்தனை வரிகள் கீழே...

இன்றைய காலகட்டத்தில் சஸ்பென்ஸ்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைப்படங்களை இயக்குவது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது