மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

தினம் ஒரு சிந்தனை: துரோகம்!

தினம் ஒரு சிந்தனை: துரோகம்!

உன்னுடைய ஆழமான நம்பிக்கைக்கு எதிராக முடிவெடுப்பது என்பது, உனது சுயத்துக்கும் உன் நாட்டுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.

- மார்க் ட்வைன் (30 நவம்பர் 1835 - 21 ஏப்ரல் 1910) அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என வில்லியம் ஃபாக்னரால் அழைக்கப்பட்டார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon