மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வேலைவாய்ப்பு: திருத்துறைப்பூண்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

வேலைவாய்ப்பு: திருத்துறைப்பூண்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 17

பணியின் தன்மை: தொழில்நுட்ப பணி. (Skilled Assistant & Lab Assistant)

வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 05.05.2017.

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2VmcwdFR1eU5EMVU/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon