மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

காதல் இசைக் கச்சேரி!

காதல் இசைக் கச்சேரி!

காதலர்கள் தினம் முடிந்துவிட்டாலும் அதன் கொண்டாட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. Wandering Artist, காதலர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை - ராஜா அண்ணாமலைபுரத்தில் இசைக் கச்சேரியை நடத்தவுள்ளது. இசைக் கலைஞர்கள் அனில் ஸ்ரீனிவாசன், வேதநாத் பரத்வாஜ், ஆனந்த் அரவிந்தக்‌ஷன் பங்கேற்கும் இந்த இசைக் கச்சேரியில் காதல் மெலடி பாடல்கள் இடம்பெருகின்றன. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கபீர், பாரதி, ஸ்டீவ் வொன்டர், எல்டன் ஜான் வரை பல கலைஞர்களின் பாடல்கள் இக்கச்சேரியில் அணிவகுக்கும். வரும் பிப்ரவரி 18ம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்கும் இந்தக் கச்சேரிக்கு கட்டணமாக ரூ 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கச்சேரி நடைபெறும் முகவரி:

Wandering Artist

51, 6வது மெயின் ரோடு,

ஆர்.ஏ. புரம்,

சென்னை 600028

தொடர்புக்கு : 98401 11425

கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Wandering Artist

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon