மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

மாட்டு மூளைக்காரர்கள் நடமாடும் பகுதி! - அப்டேட் குமாரு

மாட்டு மூளைக்காரர்கள் நடமாடும் பகுதி! - அப்டேட் குமாரு

நாம ஒரு கேள்வி கேட்டா நம்மள அசரடிக்கிறா மாதிரி அவங்க ஒரு கேள்வி கேப்பாங்க பாருங்க. ஜல்லிக்கட்டு ஏன் நடத்தக்கூடாதுன்னு கேட்டா? பொங்கல் ஏன் கொண்டாடனும்னு கேள்வி. சரி, பொங்கல் ஏன் கொண்டாடக்கூடாதுன்னு கேட்டா? நாங்க ஏன் லீவ் விடணும்னு ஒரு கேள்வி. அவங்ககூட பேசுற நேரத்துல அப்டேட் தேடிருந்தா, இன்னும் நிறைய போஸ்ட் கிடைச்சிருக்கும். சரி, அப்டேட்ஸை படிச்சிருங்க

//@பூபதி

பரதன் மேல நம்பிக்க இருக்கு..

என்று சிரித்து கொண்டே சிம்பு தேவன் சொன்னார்...//

//@நாச்சியாள் சுகந்தி

சசிகலாவின் புதிய எதிரி சிம்பு… இனி அவர்கிட்ட வச்சிக்காதீங்க வம்பு.//

//@Ilaya Raja

அப்ப அடுத்த சிஎம் ரஜினியா? விஜயா? இல்ல விஷாலான்னுதான நினைச்சிங்க.

# யாரும் சிம்புவை நினைக்கல இல்ல#

வருங்கால சிஎம் சிம்பு வாழ்க//

//Muthu Ram

சிம்பு ஒரு ஆஃப் அடிச்சிட்டு வந்துட்டார். தமிழன்டா!//

//Jaya Prabha

Simbu on air 😝😝😝😂😂😂😂😂

தட் உளறி கொட்டிங் மொமண்ட்//

//Karur Kittu

ஹாய் டா, எப்டிருக்க?

என்னடி கல்யாணம் நிச்சயமாயிடுச்சா?

எப்படிடா கண்டுபிடிச்ச?

நீயெல்லாம் எனக்கு என்னிக்கு மெசேஜ் பண்ணிருக்க? சரி சரி என்னிக்கு எங்க.//

//@Sakthi Saravanan

ஜல்லிக்கட்டு விளையாட்டுனு சொன்னா, அப்போ அந்த மாடு ஒத்துக்கிட்டு தான் விளையாடுதானு கேக்கறான். ஆம்லெட் போடறதுக்கு கூட முட்டை கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் உடைப்பானுங்க. வள்ளலார் கசின் பிரதர் இவனுங்க. மாட்டு மூளைக்காரனுங்களா. //

//@Maveeran Manikandan

சர்க்கஸுக்கு வரும் முன் எல்லா சிங்கங்களும் தன்னை காட்டுக்கு ராஜா என நம்பிக் கொண்டிருக்கும்...

#திருமணம்//

//ரா புவன்

ஆனா பாவம்டா சிம்பு. கவர்மெண்ட் எந்த பிராடுத்தனத்தை பேக்ரவுண்ட்ல பண்ணனும்னாலும், முக்கியச்செய்திக்கு சிம்புவைத்தான் கூப்பிடுது//

//@Bala Salem

போட்டோஷூட்லயே மூஞ்சில ஒருபக்கம் சானிய அடிச்சிகிட்டு போட்டோ எடுத்துட்டா ? புதுசா எவனும் சானி அடிக்க முடியாதுல்ல !

இதச்சொன்னா நம்மள லூசும்பாய்ங்க :(//

//Sivakumar Selvaraj

சிலம்பாட்டம் , காளை, வாலு'னு படம் நடிச்சவண்டா என் மகன் சிம்பு!

குரல் கொடுத்தாண்டா சிம்பு ஏன்னா அவனுக்கு இருக்கு தெம்பு

வதைக்கப்படும் பீப்புகளுக்கு ஆதரவாக பீப் சாங் பாடியவன்டா என் சிம்பு

அவனை நீ நம்பு - டி.ஆர்//

//@Villavan Ramadoss

நல்லதாக நாலு போட்டோவாவது எடுத்துக்கொள் என அக்காவின் ஆன்மா என் காதில் சொல்வதுபோல இருக்கிறது...!//

//@Saba Sabastin Sabas

சிறந்த தொழில்நுட்ப பணிக்கான ஆஸ்கர் விருது பெறும் கோவையைச் சேர்ந்த கிரண்பட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்து

அது சரி கிரண்பட் ஆம்பளையா இல்ல பொம்பளயான்னு சொல்லுங்க பாப்போம்//

//Boopathy Murugesh

வாட்ஸ்அப் க்ரூப்களில் ஒருத்தன் எப்ப பாரு IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வின்னு எதையாச்சும் அனுப்பிறான்..

IAS படிக்கிற அளவு அறிவிருந்தா நான் ஏன்டா இந்த க்ரூப்ல சுத்த போறேன்.. ஒரு பிட்டு பார்க்க வந்தது குத்தமாடா..//

-லாக் ஆஃப்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon