மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்கள்

சமூகம் மற்றும் இலக்கியம்

பயங்கரவாதி என புனையப்பட்டேன் - மொகம்மது ஆமீர்கான் , நந்திதா ஹக்சர் - எதிர் வெளியீடு

சீனப்பெண்கள் - சின்ரன் - தமிழில் விஜய பத்மா - எதிர் வெளியீடு

நரகம் - டான் பிரவுன் - மொழிபெயர்ப்பு நாவல் - எதிர் வெளியீடு

பால் அரசியல் - நக்கீரன் - விலை 60 ரூபாய்

இரண்டு வருடங்கள் , எட்டு மாதங்கள், இருபத்தெட்டு நாட்கள் - சாலமன் ருஷ்டி -மொழிபெயர்ப்பு நாவல் - எதிர் வெளியீடு

பயணம் - சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி - சமர் யாஸ்பெக் - எதிர் வெளியீடு

சுதந்திர தாகம் - சி.சு.செல்லப்பா - நாவல் - மூன்று பாகங்கள் - டிஸ்கவரி புக் பேலஸ்

பெரியார் இன்றும் என்றும் - பெரியார் எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு - விடியல் பதிப்பகம்

இந்து இந்தியா அச்சும் மதமும் கீதா பிரஸ் - அக்சய் முகுல் - விடியல் பதிப்பகம்

பதின் - நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை

சினிமா புத்தகங்கள்

அழியாத கோலங்கள் - சாருஹாசன் - சூரியன் பதிப்பகம்

ஒளிப்பதிவாளனோடு ஒரு பயணம் - விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் - பேசாமொழி

வினாடிக்கு 24 பொய்கள் - மிஷ்கின் - பேசாமொழி

கபாலி - திரைக்கு வந்ததும் வராததும் - டி.தருமராஜ் - பேசாமொழி

வெகுஜன புத்தகங்கள்

உயிர்ப்பாதை - கே.என். சிவராமன் - சூரியன் பதிப்பகம்

உறவென்னும் திரைக்கதை - ஈரோடு கதிர் - சூரியன் பதிப்பகம்

வாங்க பழகலாம் - லதானந்த் - சூரியன் பதிப்பகம்

திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள் - கிருஷ்ணா - சூரியன் பதிப்பகம்

அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள்

வாங்க சினிமா பற்றி பேசலாம் - கே.பாக்யராஜ் - டிஸ்கவரி புக் பேலஸ்

ஐஎஸ்ஐஎஸ் - பா.ராகவன் - கிழக்கு பதிப்பகம்

பயங்கரவாதி என புனையப்பட்டேன் - மொகம்மது ஆமீர்கான் , நந்திதா ஹக்சர் - எதிர் வெளியீடு

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை - மிஷ்கின்

ஆண்ராய்டின் கதை - ஷான் கருப்பசாமி - யாவரும் பதிப்பகம்

ஆழி டைம்ஸ் - அராத்து - நியூ செஞ்சுரி புக் பேலஸ்

இருவர் - எம்ஜிஆர் கருணாநிதி - குகன் - வி கென் புக்ஸ்

சிறந்த 100 சிறுகதைகள் - டிஸ்கவரி புக் பேலஸ்

பட்டியல் தொடரும் ...

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon