மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 20 ஏப் 2018
நிதி ஆணையம் - துணை முதல்வர்: சந்திப்பில் நடந்தது என்ன?

நிதி ஆணையம் - துணை முதல்வர்: சந்திப்பில் நடந்தது என்ன? ...

4 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு மாநிலத்தின் நிதித் தேவையும் தனித்தனியாக அவற்றின் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங், தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலம் குறித்து ...

மீண்டும் முடங்கும் இரட்டை இலை!

மீண்டும் முடங்கும் இரட்டை இலை!

10 நிமிட வாசிப்பு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு சூடு பிடித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர் -எடப்பாடி அணிக்கு கொடுத்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்களின் விசாரணை ...

லோக் ஆயுக்தா: தலைவர்கள் வலியுறுத்தல்!

லோக் ஆயுக்தா: தலைவர்கள் வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

குயின் ரீமேக்: விலகினாரா தமன்னா?

குயின் ரீமேக்: விலகினாரா தமன்னா?

2 நிமிட வாசிப்பு

குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: தலித்துகளின் நண்பனா தமிழக அரசு?

சிறப்புக் கட்டுரை: தலித்துகளின் நண்பனா தமிழக அரசு?

13 நிமிட வாசிப்பு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கும்விதமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது எனத் தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இது பாராட்டத்தக்கதாகும். ...

தினம் ஒரு சிந்தனை: சுய மரியாதை!

தினம் ஒரு சிந்தனை: சுய மரியாதை!

2 நிமிட வாசிப்பு

2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். 1981 - பத்ம பூஷண், 1990 - பத்ம விபூஷண், 1997 - பாரத ரத்னா, 1997 - தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது, 1998 - வீர் சவர்கார் விருது, 2000 - ராமானுஜன் விருது, ...

குறுந்தொடரின் ‘டிஜிட்டல்’ பொன் விழா!

குறுந்தொடரின் ‘டிஜிட்டல்’ பொன் விழா!

4 நிமிட வாசிப்பு

மின்னம்பலத்தில் வெளியாகிவரும் ‘திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்’ குறுந்தொடர், நேற்றுடன் 50ஆவது பாகத்தைக் கடந்தது. இத்தொடரில் எழுதப்பட்ட ஒவ்வொரு பாகமும், தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகளும் மறைத்து ...

பணத் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணமா?

பணத் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணமா?

3 நிமிட வாசிப்பு

நாசிக்கில் உள்ள நோட்டு அச்சிடும் ஆலையில் அச்சு மை இல்லாத காரணத்தால் நோட்டுகள் அச்சிடும் பணி முடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: நீதி ஏமாறுமா?

சிறப்புக் கட்டுரை: நீதி ஏமாறுமா?

14 நிமிட வாசிப்பு

மொத்த இந்தியாவும் களையிழந்திருக்கிறது. தான் உற்சாகமடையும் செய்தி ஏதேனும் வருமா என்று அது காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. பொருளாதார எழுச்சி, தொழில் வளர்ச்சி, வேளாண்மை மலர்ச்சி போன்ற எண்ணற்ற கனவுகளுக்காகக் ...

செயல்படாவிட்டால் நீக்கம்: கனிமொழி எச்சரிக்கை!

செயல்படாவிட்டால் நீக்கம்: கனிமொழி எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

கட்சி நடவடிக்கைகளில் செயல்படாமல் இருந்தால் நீக்கப்படுவீர்கள் என்று மகளிரணி நிர்வாகிகளுக்குக் கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மருத்துவச் சேவை தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

ரஜினியை முந்தும் கமல்: முடிவில்லாத ‘சினிமா - அரசியல்’!

ரஜினியை முந்தும் கமல்: முடிவில்லாத ‘சினிமா - அரசியல்’! ...

7 நிமிட வாசிப்பு

‘அது தொடங்கி ஒரு முப்பது, நாற்பது வருடங்கள் இருக்கும்...’ என மூத்தவர்கள் ஒரு கதை சொல்வார்களே, அதுபோல தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பது ரஜினி - கமல் என்ற உச்சத்தைத் தொட்ட ஜாம்பாவான்கள் இருவரது இமேஜ் மோதல். இல்லை ...

மெரினாவில் கிருமிகள் அதிகம்: ஆய்வு!

மெரினாவில் கிருமிகள் அதிகம்: ஆய்வு!

4 நிமிட வாசிப்பு

உலகின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் அதிலிருந்து பரவும் கிருமிகள் அதிகமாகக் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வழக்கு!

18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வழக்கு!

4 நிமிட வாசிப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளையும் காலியானதாக அறிவித்துத் தேர்தல் நடத்தக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

சிறப்புக் கட்டுரை: ஆஸ்திரேலியச் சுரங்கமும் அதானியின் திட்டமும்!

சிறப்புக் கட்டுரை: ஆஸ்திரேலியச் சுரங்கமும் அதானியின் ...

8 நிமிட வாசிப்பு

ஜார்கண்டில் அதானி குழுமம் திட்டமிட்டிருக்கும் கோட்டா மின் திட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மின்சக்தி ஆராய்ச்சி அமைப்பான ஐ.இ.இ.எஃப்.ஏ. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

வாட்ஸப் வடிவேலு: அம்மாவின் அறிவுரைகள்!

வாட்ஸப் வடிவேலு: அம்மாவின் அறிவுரைகள்!

4 நிமிட வாசிப்பு

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தன் மகனுக்கு அம்மா சொன்ன ஐந்து அறிவுரைகள்!

வடகிழக்கு மாநிலங்களில் தொழில்நுட்ப மையங்கள்!

வடகிழக்கு மாநிலங்களில் தொழில்நுட்ப மையங்கள்!

3 நிமிட வாசிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நான்கு தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சரான கிரிராஜ் ...

வழக்கிலிருந்து விடுபட்ட காலா!

வழக்கிலிருந்து விடுபட்ட காலா!

3 நிமிட வாசிப்பு

காலா திரைப்படத்துக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் ...

ஜிஎஸ்டி ரீஃபண்ட் பிரச்சினைக்குத் தீர்வு!

ஜிஎஸ்டி ரீஃபண்ட் பிரச்சினைக்குத் தீர்வு!

2 நிமிட வாசிப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிற ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை குறித்த பிரச்சினையை நிதியமைச்சகத்திடம் எடுத்துச் செல்வதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் அனுமதி!

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் அனுமதி!

3 நிமிட வாசிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பத்திரிகையாளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

பியூட்டி ப்ரியா: வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்க எளிய வழிகள்!

பியூட்டி ப்ரியா: வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்க எளிய ...

4 நிமிட வாசிப்பு

சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. கருமையைப் போக்க கெமிக்கல் கலந்த பொருள்களைச் சருமத்தில் பயன்படுத்த வேண்டுமெனில் பலமுறை யோசிக்க வேண்டும். ...

வெற்றிக்கு உதவிய சதம்!

வெற்றிக்கு உதவிய சதம்!

5 நிமிட வாசிப்பு

டி20 வரலாற்றில் அதிக சதம் அடித்து முன்னிலையில் நிற்கும் கிறிஸ் கெயில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு சதம் அடித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளார்.

தமிழ் படித்து 1.75 லட்சம் மாணவர்கள் சாதனை!

தமிழ் படித்து 1.75 லட்சம் மாணவர்கள் சாதனை!

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையில் 1.75 லட்சம் மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் தமிழ் படித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: தக்காளி சூப்!

கிச்சன் கீர்த்தனா: தக்காளி சூப்!

3 நிமிட வாசிப்பு

அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் தக்காளி, உலகெங்கிலும் எளிதாகக் கிடைக்கக்கூடியது. சமைத்தாலும் இதன் சத்துகள் குறைவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இன்று ஹெல்த் ஹேமா தக்காளியின் பயன்களை ஏராளமாகத் தெரிவித்திருக்கிறார். ...

ரத்த தானம்: இந்தியா முழுவதும் நடைப்பயணம்!

ரத்த தானம்: இந்தியா முழுவதும் நடைப்பயணம்!

4 நிமிட வாசிப்பு

டெல்லியைச் சேர்ந்த கிரண் வர்மா என்பவர், பொதுமக்களுக்கு ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருக்குப் பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் ...

மரபணு மாற்று தக்காளியால் ரத்த அழுத்தம் குறையும்!

மரபணு மாற்று தக்காளியால் ரத்த அழுத்தம் குறையும்!

2 நிமிட வாசிப்பு

மெக்ஸிகோவில் உள்ள தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மரபணு மாற்றப்பட்ட தக்காளியைக் கண்டுபிடித்துள்ளனர்.

காவல் துறை பாதுகாப்புடன் தினச்சந்தைக்கான டெண்டர்!

காவல் துறை பாதுகாப்புடன் தினச்சந்தைக்கான டெண்டர்!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் காவல் துறை பாதுகாப்புடன் தினச்சந்தைக்கான டெண்டர் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயனளிக்காத அரசின் கொள்முதல் திட்டம்!

பயனளிக்காத அரசின் கொள்முதல் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

வேளாண் தொழிலில் சரிந்துவரும் லாபத்தைச் சீர்செய்ய அரிசி, கோதுமை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளையும் கொள்முதல் செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல் நிறுவனத்தின் ...

ஷாப்பிங் ஸ்பெஷல்: பாரம்பரியமிக்க  பட்டோலா புடவைகள்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: பாரம்பரியமிக்க பட்டோலா புடவைகள்!

4 நிமிட வாசிப்பு

பாரம்பரியம் மாறாமல் வடிவமைக்கும் கலை, பட்டோலா புடவைகளில் இன்னும் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. குஜராத்தின் பாரம்பரியங்களை சுமந்துகொண்டிருக்கும் பட்டோலா புடவை, வட இந்தியப் பெண்களின் ட்ரடிஷனல் ஆடையாகப் பார்க்கப்படுகிறது. ...

ஹெல்த் ஹேமா: தக்காளி சூப் குடிப்பவரா நீங்கள்?

ஹெல்த் ஹேமா: தக்காளி சூப் குடிப்பவரா நீங்கள்?

4 நிமிட வாசிப்பு

தக்காளியின் முக்கிய அம்சம் என்னவெனில் தனியே சாப்பிட்டாலும், சமையலுக்குப் பயன்படுத்தினாலும் இதன் சத்து குறைவதே இல்லை. தினம் ஒரு தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ...

வருமான வரித் துறைக்கு ஆடை நெறிமுறை!

வருமான வரித் துறைக்கு ஆடை நெறிமுறை!

2 நிமிட வாசிப்பு

வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆடை நெறி குறித்து உத்தரவிடப்படுவதாக நேற்று (ஏப்ரல் 18) வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

விரைவுச் சாலைகளில் இனி பறக்கலாம்!

விரைவுச் சாலைகளில் இனி பறக்கலாம்!

3 நிமிட வாசிப்பு

விரைவுச் சாலைகளில் செல்லும் கார்களின் அதிகபட்ச வேகத்தை, மணிக்கு 120 கிலோமீட்டராகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகரித்துள்ளது.

வெள்ளி, 20 ஏப் 2018